ஒருவர் கிறிஸ்து மரிக்கவில்லை என கூறியதும் கொதித்த கிறிஸ்தவர்கள் இன்னொருவர் கிறிஸ்தவர்கள் இந்தியா வந்தது நல்லது என்றதும் இளித்துப் பார்த்தார்கள்.
ஆக உலகத்தாரின் கருத்துக்களை கேட்டு தங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளும் நிலையில் கிறிஸ்தவம் உள்ளதா?
எவருக்கும் எதையும் சொல்லும் சுதந்திரம் உண்டு என்பதுபோல கேட்பதற்கும் சுதந்திரம் இருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ளாதவரை மற்றவர்களுடைய கருத்துக்களே எமக்கு பிரதானமானவையாக விளங்கும்.
No comments:
Post a Comment