www.Tamil.bid
click

Wednesday, August 2, 2023

தேவன் தரும் ஆசீர்வாதங்களிலிருந்து / வருமானத்தில் இருந்து தசமபாகம் மற்றும் காணிக்கை யாருக்கு கொடுக்க வேண்டும்.

கர்த்தர் எம்மை ஆசீர்வதித்தார் என்றால் நாம் அதனை மதித்து அதில் ஒரு பகுதியை தேவன் நியமித்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தேவனுடைய ஆசீர்வாதங்களை நாம் முழுமையாக பெற்றுக்கொண்ட படியினால் அதில் ஒரு பகுதி கட்டாயம் நம்மோடு இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

தேவன் பழைய ஏற்பாட்டில் முதல் பகுதியை தேவனுடைய ஊழியர்களுக்கு கொடுக்கும்படி வலியுறுத்துகிறார். அடுத்து அந்நியர்களுக்கு ஒரு பகுதியை கொடுக்க கூறுகிறார். அதன்பின் விதவைகளுக்கும் அநாதைகளுக்குமாக கொடுக்கும்படி கூறியுள்ளார். 

இதையே புதிய ஏற்பாட்டில் முதலில் சபைக்கும் அடுத்து சபை அங்கத்தவர்களுக்கும் கடைசியாக சபையில் இல்லாதவர்க்கும் கொடுக்கும்படி வலியுறுத்துகிறார்.

இவ்விதமாக எங்களது வருமானம் தேவன் வகுத்த திட்டப்படி அமைய வேண்டும். 

+94775076775

https://www.Tamil.bid
ல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தொடர்புகளுக்கு ஈமெயில் mailto:ad@tamil.bid 

வட்சப் 
free advertisements on www.tamil.bid whats app groups   01 - 02 - 03 - 04 - 05 -  06 - 07  - 08 -  09 

youtube official-Tamil-Bid  facebook tamil - wwwTamilbid - life-partner - clj2c 

Contact / WhatsApp: +94775076775, PayPal / Email: admin@tamil.bid

No comments:

Fb

twitter