www.Tamil.bid
click

Monday, April 2, 2018

உயிரோடிருக்கிறார்.

இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தவர்..

சரீரத்தில் பரலோகம் சென்று இன்னும் தேவ பிதாவாகிய இறைவனோடு சேர்ந்திருக்கிறார்..

ஒரு நாளில் மீண்டும் வருவார் என்பது தான் இப்போதைய நல்ல செய்தியிலும் மேலான செய்தி..

எனக்காக மரித்திருக்கலாம், பிசாசை வெல்ல உயிர்த்திருக்கலாம்..

ஆனாலும் என்னை புதிய வானம் புதிய பூமியில் சேர்க்க மீண்டும் வரப்போகிறார்..

ஆகவே அவர் மரித்து உயிர்த்தார் என்பதை விட நல்ல செய்தி அவர் மீண்டும் வரப்போகின்றார் என்பதே..

மீண்டும் இயேசு வரப்போகிறார்..

அவரை குத்தினவர்கள் உள்ளம் குத்துப்பட அவர் வெளிப்படப் போகிறார்..

அவருடைய அரசாட்சி வரப்போகிறது..

அவரை எதிர்த்தவர்கள் வெட்கப்பட போகிறார்கள்..

அவருடைய நாள் வருகிறது..

அவருடைய சத்துருக்கள் பதறுவார்கள்..

அவர் மீண்டும் வருவார்..

ஆயத்தமாக வேண்டும் அதற்காக நாம்..

இயேசு பிதாவின் சித்தத்தின்படியாக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை..

மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் பரலோக வாழ்வு நிச்சயம்..

அவர் வருகைக்கு காத்திருப்போருக்கு..

அதுவே நல்ல செய்தி..

இயேசு வரப்போகிறார்.. ஆமேன்

1 comment:

Anonymous said...

Using your web browser, go to {the website|the web site} of the net on line casino you want to play at. Like with your private laptop, different gambling blocker 메리트카지노 apps could solely work on both iOS or Android. Below is a guide to which gambling blocking companies you'll be able to|you probably can} download and set up for Windows PC and Mac. Since it isn't designed with {the sole|the only|the solely real} purpose of blocking gambling sites in mind, Netnanny could also be} simpler for compulsive gamblers to work around than Gamban or BetBlocker. Once might have} acquired and installed your free licence, {you will be|you'll be|you could be} unable to access thousands of gambling sites.

Fb

twitter