பாவத்திற்கு அடிமைப்பட்டோர் விடுவிக்கப்படார் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து.. ஆக பாவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்
நியாய விசாரணைக்கு முன்னே தாங்கள் செய்த அநியாயத்திற்கு தக்க ஈட்டை செலுத்திட வேண்டும்.. அதனை பாவத்திலிருப்போர் சீக்கிரம் உணர்ந்திட வேண்டும்.
தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நல்லன செய்திட அறிந்திடல் வேண்டும்.. இல்லையேல் தாம் படுகுழிக்குள் வேதனைப்பட நேரிடும்
உலகின் திசைக்கு செல்லாது விடுதலை அடைவோம்.
No comments:
Post a Comment