www.Tamil.bid
click

Wednesday, February 3, 2021

இலங்கை நாட்டில் 73வது சுதந்திர தினம் இலங்கை மக்கள் இன்று தங்கள் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள். இலங்கை ஜனாதிபதி தனது உரையின் போது தான் இலங்கை சிங்கள-பௌத்த ரென்றும் மற்ற மதங்களுக்கு சம உரிமை உள்ளதாகவும் வாக்களித்திருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற தாக்குதல்களையும் வன்மையாக தனது உரையில் கண்டித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி. ஜனநாயகப் பாதையில் செல்லும் இலங்கை எதிராக செயற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக செயற்படும் எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். 73வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.tamil.bid

 இலங்கை நாட்டில் 73வது சுதந்திர தினம்

இலங்கை மக்கள் இன்று தங்கள் 73வது சுதந்திர தினத்தை  கொண்டாடி இருக்கிறார்கள். 

இலங்கை ஜனாதிபதி தனது உரையின் போது தான் இலங்கை சிங்கள-பௌத்த ரென்றும் மற்ற மதங்களுக்கு சம உரிமை உள்ளதாகவும் வாக்களித்திருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற தாக்குதல்களையும் வன்மையாக தனது உரையில் கண்டித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி. 

ஜனநாயகப் பாதையில் செல்லும் இலங்கை எதிராக செயற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக செயற்படும் எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். 

 73வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

















No comments:

Fb

twitter